முன்வார்ப்பு ஆலச்சுவார் வேலி அமைத்தல்

Fencemen-ல் முன்வார்ப்பு ஆலச்சுவற்றிற்கும் மற்ற முன் வார்ப்பு சிமெண்ட் பொருள்களுக்கும் தேவையுள்ள கம்பிகள் அனைத்தும் கிடைக்கும்

முன்வார்ப்பு கட்டிடப்பொருட்கள் என்பது சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புது தொழில் நுட்பமாகும் இத்தொழில் நுட்பத்தில் முன்வார்ப்பு ஆலச்சுவர்கள் உள்ளன. இதனால் பொருள் சேதாரம், காலவிரயம் இல்லாமல், இடசிக்கனம், அழகான வேலைப்பாடுகளுடன் உடனடியாகவும் கிடைக்கும். இத்தொழில்நுட்பத்தில் முன்வார்ப்பு ஆலச்சுவர்கள் சிமிண்ட் கிராதிகள் கிணற்று உரைகள் முதலியவும் உள்ளன.

compoundwall1