Fencemen -என்பது சில கம்பெனிகளின் கூட்டு அமைப்பாகும். பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் அதாவது வேலிவலை தயாரிக்கும் இயந்திரம் தயாரித்தளிப்பது, இயந்திரம் இயக்கம் கற்றுக்கொடுத்தல், வேலிவலை பொருட்கள் விற்பனைசெய்தல், பல்வேறு விதமான வேலிகள் அமைத்துக்கொடுத்தல், வேலிவலை தயாரிக்க தேவையான தரமான கம்பிகளை கொடுத்தல். இத்தொழிலுக்கு தேவையான மூலதன நிதித்தேவைக்கு செயல்முறை அறிக்கை (Project Report) தணிக்கையாளர்.
இவ்விதப்பட்ட எல்லோருடைய எல்லை நோக்கம் வேலி தேவைப்படுபவர்களுக்கு தேவைக்கு ஏற்ற தரமான வேலிகளான சங்கிலி கோர்வை வலை (Chain Link) வேலிகள், முட்கம்பி வேலிகள் (Barbed Wire Fence), பற்றவைத்த கம்பி வலை வேலிகள், முன்வார்ப்பு ஆலச்சுவர்கள் (Readymade Compound Wall) அமைத்தல் ஆகும். எனவே தான் எல்லோரும் எங்களை Fencemen என்றழைக்கின்றார்கள்.