வேலிவலை மூலப்பொருள் நாகக்கம்பி

சாதாரணமாக நாம் நாககம்பி (GI Wire) என்றழைக்கும் கம்பி இரும்பு கம்பி மீது நாக பூச்சு பூசப்பட்டுள்ளதையே குறிக்கும் நாக கம்பி நாகவலை உழைக்கும் வயது அதன்மேல் பூசப்பட்டுள்ள நாகப்பூச்சின் பூச்ச்சுக்கனத்தைப் பொறுத்தே உள்ளது இதை அளவு செய்ய GSM (Gram per Squire Metre) என்கிற அளவு முறை கையாளப்படுகின்றது நாகப்பூச்சின் கனத்தைப் பொருத்தே விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. பூச்சு பூசும் முறையில் (Hot Dip Galvanising) முக்கியெடுக்கும் முறையும் Electroplating முலாம் பூசும் முறையும் கடைப்பிக்கப்படுகிறது இதில் முக்கி எடுக்கும் முறையே நல்லது. Fencemen வேலி வலைகளில் ஒட்டப்பட்டுள்ள பொதிச்சீட்டில் (Packing Slip) அதில் உபயோகப் படுத்தப்பட்டுள்ள மூலப்பொருள் நாககம்பியின் GSM குறிக்கப்பட்டிருக்கும்.