எங்களை பற்றி

உங்கள் வருகைக்கு நன்றி
அவர்களைத்திருப்தி செய்ய முயல்வதே நம் எல்லை நோக்கமாகும். இந்நோக்கம் நம் எல்லோருடைய இடைவிடாத கூட்டு முயற்சி செயல்பாடுகளாலேயே சாத்தியம். நம் கொள்கையான “தேவைக்கு ஏற்ற வலை வலைக்கேற்ற விலை” என்ற கருத்திற்கொப்ப நம் செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையானதாகவே இருக்கும். நாம் பயனாளர்களுக்கு சரியான பொருளுக்கு சரியான விலை என்பதில் நேர்மையாக இருப்போம்.
நோக்கம்
நமது நிறுவனத்தின் நோக்கம் என்பது பங்கு தாரர்களாகிய நம் கூட்டு முயற்சியின் மூலம் கடை நிலை பயனாளிகளை திருப்தி படுத்துவது மற்றும் நம்முடைய கொள்கையில் உள்ள வெளிப்பட்டுத் தன்மையின் மூலம் வேலி வலை பற்றிய தெளிவான விவரங்களை இறுதிநிலை பயனாளியிடம் கொண்டு சேர்ப்பது
குறிக்கோள்
நிறுவனத்தின் பெயரை மிகைப்படுத்தி காண்பித்து கம்பியின் தரத்தைச் சொல்லாமல் விடுவது பயனாளிகளை ஏமாற்றும் வித்தையாகும். நம்முடைய FENCEMEN Chain Link, Barbed Wire வலைகளில் மூலப்பொருட்களின் தரநிர்ணய சான்றும், வலைகளின் அளவுக்குறிகளும் பொதிச்சீட்டில் (PACKING SLIP) காணலாம்.
