வீட்டு தோட்ட உபகரணங்கள்

நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மற்றும் சுயசார்புடைமையின் மகிழ்ச்சி நம் வீட்டு தோட்டத்தில், மாடி தோட்டத்திலேயே அங்கக (இயற்க்கை) காய்கறிகளும், பாரம்பரிய மூலிகைகளும், மலர்களும் கிடைக்கும் போது துவங்குகிறது. இதற்கு FENCEMEN-னின் எளிமையான வீட்டு தோட்ட உபகரணங்களும், அங்கக உள்ளீட்டுப் பொருட்களும் (Organic Ingredients) பெரும் உதவியாக இருக்கும்.

  • தோட்டம் வைப்பதற்கான உபகரணங்கள்
  • தோட்டத்திற்கான கரிம பொருட்கள்
homegarden1